தேநீருடன் ஒரு கவிதை - அறிமுகம்
தேநீருடன் ஒரு கவிதை - அறிமுகம் ' தேநீருடன் ஒரு கவிதை ' என்னும் வலைதளம் தமிழில் மரபுக்கவிதை முதல் புதுக்கவிதை வழியாக நவீன கவிதை வரை தமிழில் கொட்டிக் கிடக்கும் கவிதைகளை வாசிப்பு மற்றும் விமர்சன அழகியல் குறித்த பதிவுகளை முன்னெடுத்து செல்லும் வலைதளம் . இதனுடன் கவிதைகளின் ஒலிப்பதிவினைத் தங்கள் செவிகள் சுவைக்க ! இனிக்க ! தேநீருடன் ஒரு கவிதையினைக் கேட்டு சுவைக்க கீழே உள்ள இணைப்பில் இணையவும் .https://open.spotify.com/show/3Z4XoyoHys8MmIh8U95zwr?si=f7d30af09cfa4fbe Click here