தேநீருடன் ஒரு கவிதை - அறிமுகம்

 

 தேநீருடன் ஒரு கவிதை - அறிமுகம்


 ' தேநீருடன்  ஒரு  கவிதை '   என்னும் வலைதளம் தமிழில்  மரபுக்கவிதை  முதல்  புதுக்கவிதை  வழியாக  நவீன கவிதை   வரை  தமிழில் கொட்டிக் கிடக்கும் கவிதைகளை   வாசிப்பு  மற்றும்    விமர்சன அழகியல் குறித்த  பதிவுகளை முன்னெடுத்து செல்லும்    வலைதளம்  . இதனுடன் கவிதைகளின் ஒலிப்பதிவினைத்  தங்கள்  செவிகள் சுவைக்க   ! இனிக்க !



                 


           தேநீருடன் ஒரு கவிதையினைக்     கேட்டு சுவைக்க 

            கீழே  உள்ள இணைப்பில் இணையவும் 

.https://open.spotify.com/show/3Z4XoyoHys8MmIh8U95zwr?si=f7d30af09cfa4fbe


Click here 

கருத்துகள்